பிரபல ஹாலிவுட் நடிகர் பால் கிராண்ட் காலமானார் அவருக்கு வயது 56.
நடிகர் பால் கிராண்ட் ஹாரிபாட்டரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். 56 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் உள்ள ரயில் நிலையம் அருகே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிகிச்சைகாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதுள்ளது. இவருடைய திடீர் மறைவு ஹாலிவுட் திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
பால் கிராண்ட் மேலும் இவர் Star Wars: Return of the Jedi படம் மூலம் மிகவும் பிரபலமானார். Spondyloepiphyseal Dysplasia Congenital எனப்படும் மரபணுக் கோளாறால் உயரம் குறைவாக பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…