சிக்கலில் சிவகார்த்திகேயனின் புதிய படம்..!
நடிகர் சிவகர்த்தியேன் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
குறுகிய காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தவர்.திடீரென்று யார் கண் பட்டதோ தற்பொழுது அவர் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களும் தோல்வியை தழுவியது.
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து புதியதாக நடிக்க உள்ள படம் ஹீரோ தற்போது இந்த படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் வெளி கம்பெனி படங்களில் நடித்து பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தார்.
ஆனால் படத்திற்குக்காக மிக பெரிய செட் ஒன்றை படக்குழு போட உள்ளதாம் இதற்கு அதிக செலவு ஏற்படுகிறது.மேலும் இதன் மூலம் படத்தின் பட்ஜெட் கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறதாம்.இதனை கண்டு சற்று யோசித்து வருகிறாராம் சிவா.