நடிகர் திலகம் சிவாஜி குறித்த தகவல்கள் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், பலர் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல இயக்குனரான சீனு ராமசாமி, தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள் புத்தகத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சந்திப்பு பற்றிய கட்டுரையில் சிவாஜி அவர்கள் மது அருந்தி விட்டு தங்களிடம் நடித்துக் காட்டியதாக எழுதியிருப்பார். இது அப்படியே பாடநூலில் இணைக்கப்பட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.’ என பதிவிட்டுள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…