ஒரு இந்தியநடிகை மற்றும். பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பொலிவுட் ,தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னடதிரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இவர் யோகாவில் சிறந்த விளங்குவர்.
இந்நிலையில் இவர் யோகாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அப்போ அப்போ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவார். அந்த வகையில் நீருக்குள் யோகா செய்துள்ளார். எனவே நான் தண்ணீர் குழந்தை அல்ல.
ஆனால் இன்று நான் ஒரு தாயின் வயிற்றில் ஒரு குழந்தையைப் போல உணர்ந்தேன். (நான்) இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது என அவர் இன்ஸ்டாவில் குறிபிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ . . .
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…