இது யோகாவா! நீருக்குள் வித்த காமிக்கும் நடிகை SHILPA SHETTY!! வைரல் வீடியோ

ஒரு இந்தியநடிகை மற்றும். பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பொலிவுட் ,தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னடதிரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இவர் யோகாவில்

ஒரு இந்தியநடிகை மற்றும். பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பொலிவுட் ,தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னடதிரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இவர் யோகாவில் சிறந்த விளங்குவர்.

இந்நிலையில் இவர் யோகாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அப்போ அப்போ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவார். அந்த வகையில் நீருக்குள் யோகா செய்துள்ளார். எனவே நான் தண்ணீர் குழந்தை அல்ல.

ஆனால் இன்று நான் ஒரு தாயின் வயிற்றில் ஒரு குழந்தையைப் போல உணர்ந்தேன். (நான்) இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது என அவர் இன்ஸ்டாவில் குறிபிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ  . . .

unknown node