அழகான நடிகர்களில் அவரும் ஒருவர்! அஜித்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!
நடிகை சோனியா அகர்வால் பிரபலமான இந்திய நடிகை அவர். இவர் தமிழில் காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தற்போது இவர் ஒரு மலையாளப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சோனியா அகர்வாலிடம் ரசிகர்கள் அஜித்தின் முந்திய புகைப்படத்தை பதிவிட்டு உங்களுக்கு அவர எவ்வளவு பிடிக்கும் என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சோனியா மிக அழகான நடிகர்களில் இவரும் ஒருவர். அஜித் தனது கண்களின் வழியே அவர் தன் உணர்வுகளை பரிமாறுவதற்கே தனி வணக்கம் சொல்ல வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
Ofc one of the best n handsome actors v have …adore him for the way he expresses thru his eyes https://t.co/1osrLjmtVC
— Sonia (@soniya_agg) October 8, 2019