ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஷெரின். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் கூட இருந்தது என்றே கூறலாம். தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் நடித்து வந்த ஷெரின் சில காலங்களிலே சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார் என்றே கூறலாம். பட வாய்ப்புகள் வராத காரணத்தால் ஷெரின் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ரீ என்ரியும் கொடுத்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சில வாரங்கள் நன்றாக சமைத்துக்கொண்டு கோமாளிகளுடன் லூட்டி அடித்துக்கொண்டு ஜாலியாக இருந்தார். பின் அதிலிருந்தும் சில நாட்களிலேயே வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதற்காக அவ்வபோது வித்தியாச வித்தியாசமாக, உடை அணிந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதனை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது கையை தூக்கிக் கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “ஷெரின் பேபி நீங்க அழகா இருக்கீங்க” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…