இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஹவுஸ் ஓனர். இந்த படத்தில், கிஷோர், ஸ்ரீ ரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் 28ம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சீனு ராமாசாமி இப்படம் குறித்து ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நேர்த்தியான ஹவுஸ் ஓனர் பார்த்தேன். சிறந்த இந்திய பெண் இயக்குனர்கள் வரிசையில் அவருக்கு இடம் உண்டு. மிகையில்லை, படத்தில் பெய்த மழையின் சத்தம் இன்னமும் கேட்டபடி இருக்கிறது. இயற்கை அச்சம் நீங்கவில்லை. விருதுகள் பெற வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…