குள்ளனாக முதன்முறையாக ஷாருக்கான் தோன்றும் படம்!
நடிகர் ஷாருக்கான் குள்ளனாக நடிக்கும் புதிய படத்தின் டீசர் நடிகரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் தலைப்பு ஜீரோ என்றும் ஷாருக்கான் அறிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தைத் தொடர்ந்து முழுநீளப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் குள்ளனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஷாருக்கானை ட்விட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியதை அவரது ரசிகர்கள் கொண்டடி வருகின்றனர் ….
source: dinasuvadu.com