இந்தியாவின் சூப்பர்ஸ்டார் பாலிவுட் பாட்ஷா என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கிங் கான் ஷாருக்கான் தான்.இந்நிலையில் அவருக்கு வெளிநாட்டு மண்ணில் ஒரு சிறப்பு கெளரவம் கிடைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், நாட்டின் பெருமைகளைப் பறைசாற்றினார். பெண்களை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஷாருக்கான் தம் வாழ்வை செப்பனிட்ட மனைவி, தங்கை, மகள் ஆகிய பெண்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பெண்களிடம் வலியுறுத்தியும் கட்டாயப்படுத்தியும் ஒப்புதலைப் பெறுவதை விட, அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒப்புதலைப் பெறுவதுதான் உத்தமமானது என்பதை, தமது குடும்பத்தின் பெண்கள் தமக்குக் கற்றுக் கொடுத்ததாக ஷாருக்கான் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …..
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…