ஸ்ரத்தா கபூர் ஓர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகியாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழியின் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளிவந்த சஹோ திரைப்படத்தில் பாகுபலி பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது இவர் மீண்டும் 500கோடி செலவில் எடுக்கவுள்ள இராமாயணம் 3டி படத்தில் சீதா கதாப்பாத்திரத்திற்கு ஸ்ரத்தா கபூர் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. அத்தோடு அஜய்தேவ்கன், ரன்பீர்கபூர், ஸ்ரத்தாகபூர் ஆகியோர் நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த அதிகபட்ச படத்தை நிதேஷ் திவாரி, ரவி உதயவர் ஆகியோர் இயக்குகிறார்கள்.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…