Aishwarya Shankar: பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை அதிதி ஷங்கரும் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, நேற்று (15-04-2024, திங்கட்கிழமை) மாலை, கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட ரன்வீர் சிங் மற்றும் அட்லீ ஆகியோர் கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
அவர்களுடம், நடிகை அதிதி ஷங்கரும் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் சிவகார்த்திகேயன், மோகன்லால், ரன்வீர் சிங், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற திருமண விழாவில், ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜுன், பாரதிராஜா, மணிரத்னம், விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…