ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!
கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நிலையில் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும் நோக்கத்தோடு ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படம் பார்த்த பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்று தான் சொல்லவேண்டும். பாசிட்டிவ் ஆகவும் ஒரு பக்கம் விமர்சனம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாசிட்டிவ் விட அதற்கு சமமாக எதிர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, எக்ஸ் வலைத்தள பக்கத்தில் #GameOver என்ற ஹஸ்டெக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள விமர்சனங்கள் பற்றி பார்ப்போம்.
படத்தை பார்த்துவிட்டு ஒருவர் ” கேம் சேஞ்சர் படம் இதற்கு முன்பு ஷங்கர் இயக்கிய படங்களின் தரத்தை விட கம்மியாக தான் இருக்கிறது. அவரது திரைப்படவியலில் இது மிகவும் பலவீனமான பதிவு என்று கூறலாம்” என பதிவிட்டுள்ளார்.
This film falls far short of the high standards set by Shankar’s previous work. It is arguably the weakest entry in his filmography.
Pakka Routine rotta movie .
2.75/5#GameChangerReview #GameChanger#GameOver
— KOᑎG ᗰᗩᗯᗩ ️⚡ (@ScineMass) January 10, 2025
மற்றொருவர் ” படத்தில் முழுக்க முழுக்க ராம்சரண் நடிப்பு மட்டும் தான் நம்மளுடைய கண்களுக்கு தெரிகிறது. இரண்டு கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.ஷங்கர் மேக்கிங் & விஷுவல் அடிப்படையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார், ஆனால் திரைக்கதை பல இடங்களில் சரிந்தது. இசையமைப்பாளர் தமன் அருமையாக இசையமைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம். இந்தியன் 2 வை விட அருமையாக உள்ளது” என கூறியுள்ளார்.
#GameChanger [#ABRatings – 3/5]
– It’s one man #Ramcharan show over the movie, delivered a solid performance in both the character 🌟
– Shankar delivered his best in terms of making & Visuals, but the screenplay dips at many places
– Superb Music from Thaman, where he elevated… pic.twitter.com/EcVVsOGmqO— AmuthaBharathi (@CinemaWithAB) January 10, 2025
மற்றொருவர் ” கேம்சேஞ்சர் ஒரு தெளிவான, வேகமான மற்றும் இதயப்பூர்வமான பொழுதுபோக்கு படம். படத்தில் ராம்சரண் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது” என கூறியுள்ளார்.
#GameChangerReview : ⭐⭐⭐⭐.#GameChanger is a crisp, fast-paced, & heartfelt entertainer. It boldly delves into themes of power dynamics & their ties to systemic injustices. The intense confrontations between #RamCharan & Suryah are the film’s highlight, delivering solid &… pic.twitter.com/pDWjn5l1qc
— Always Bollywood (@AlwaysBollywood) January 10, 2025
மற்றொருவர் “எதிர்ப்பார்க்கல… இவ்ளோ மொக்கையா இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! என்னாச்சு ஷங்கர் ?” என மிகவும் ஏமாற்றம் அடைந்தது போல தெரிவித்துள்ளார்.
#GameChanagerReview
எதிர்ப்பார்க்கல… இவ்ளோ மொக்கையா இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல!தன்னையும் காப்பாத்திக்கல… ராம் சரணையும் நடுத்தெருவுல நிப்பாட்டிட்டாரு.
என்னாச்சு ஷங்கர் ?
— OnlyShankar (@Vinojasan) January 10, 2025
1st half:
Hero introduction highlight 🔥
Helicopter scenes ayithe mad 😮
Cm thoo meeting goosebumps 🔥
Hero and villain conversations 🔥
Cinema ilaage continue ayithe allu arjun ki inko national award 💯🔥— Sᴘᴀʀᴋ ᴾᵘˢʰᵖᵃ³🪓 (@bunnyboii_7) January 10, 2025
#GameChanger – B-L-O-C-K B-U-S-T-E-R🔥
— ғɪɢʜᴛᴇʀ 🤼 (@darkmediaworld) January 10, 2025
Chi chi 🤮🤮🤮🤮🤮🤮#GameChanger worst movie #Disastergamechanger#GameOver pic.twitter.com/0m6ei4SHFq
— RS45💝 (@GodishalaRithw1) January 9, 2025
Game DANGER‼️
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 9, 2025
Bhola shankar first half> #GameOver first half
Bhola shankar second half>#GameOver second half
Bhola shankar climax> #GameOver climax
Strictly my opinion, fanwars lo negative tweets vesthaam, vaalu veelu vesaaru ani.but idhi naa personal view tho chepthunna, peddhaga yekkaledu🙏🏽 https://t.co/Q3kW7xKpGa pic.twitter.com/uhII31w1gJ— 𝙢𝘼𝙝𝘼𝙣📟 (@Aryasanthuuu) January 10, 2025