இந்தியன் 2 படம் குறித்து மீண்டும் ஒப்பந்தம் அதிர்ச்சியில் திக்கு முக்காடிய ஷங்கர்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கபட்டது. படப்பிடிப்புகள் தொடங்கிய நான்கு நாட்களில் கமலின் ஒப்பனை சரியில்லாததால் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டது.
இதனையடுத்து கமலின் ஒப்பனை சம்மந்தமாக அதிக செலவுகள் பிடிக்கும் என ஷங்கர் லைகா நிறுவனத்திடம் கூற உடனே அவர்கள் இந்த தொகைக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம்.மேலும் தற்போது இந்த தேதிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என இன்னொரு ஒப்பந்தத்தையும் போட வேண்டும் என்று கேட்க இதனை கேட்ட ஷங்கர் தற்போது ஷாக்காகி விட்டாராம்.