அரைகுறை ஆடையில் தேவதையை போல புகைப்படங்களை வெளியிட்ட ஷாம்பி பட நடிகை!
- ஷாம்பி பட நடிகையான யாஷிகா அரைகுறை ஆடையில் தேவதையை போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
- இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த் ஆவார்.இவர் திரைப்பட நடிகையாகவும் பஞ்சாப் மாடல் அழகியாகவும் திகழ்ந்து வருகிறார். 2016-ம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
மேலும் இவர் 2018-ம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 2 வின் மூலம் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
மேலும் இவர் தொடர்ந்து தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார்.இந்நிலையில் இவர் அரைகுறை ஆடையில் தேவதையை போல தோற்றமளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.