பல வருடங்களுக்கு பின்பு சினிமாவில் பிரபல நடிகருடன் நடிக்கும் ஷோபனா

Published by
Priya

நடிகை ஷோபனா 15வருடங்களுக்கு பிறகு தற்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தில் நாயகனாக சுரேஷ் கோபி நடிக்க இருக்கிறார்.

நடிகை ஷோபனா 90 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய நடிகைகளில் ஒருவர். இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.இவர் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

இதையடுத்து நடிகை ஷோபனா பாரத நாட்டியத்தில் மிகவும் புகழ் பெற்றவர்.எனவே இவர் நடிப்பதை விட்டு விட்டு தற்போது முழு நேர பாரத நாட்டிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க வில்லை. இவர் இறுதியாக 2005 ஆம் ஆண்டு “மகளுக்கு” எனும் மலையாள படத்தில் இவர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் மீண்டும் நடிக்க இருக்கிறாராம்.  பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன் அனூப் இயக்கும் படத்தில் ஷோபனா நடிக்க இருக்கிறாராம். அந்த படத்திலும் இவருக்கு ஜோடியாக சுரேஷ் கோபி நடிக்கிறாராம்.

Published by
Priya

Recent Posts

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…

4 minutes ago

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…

26 minutes ago

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

1 hour ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

1 hour ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

2 hours ago

பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… எந்தெந்த ஊருக்கு எத்தனை பெருந்து இயக்கப்படுகிறது.?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…

3 hours ago