நடிகர் சென்ட்ராயன் சிறந்த்ட்ட காமெடி நடிகராக உள்ளார்.சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ்நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார் .இவருக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்.
அதன் பிறகு தன் மனைவி கர்பமாக இருக்கும் செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அது அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…