இசையமைப்பாளர் அனிருத் தற்போது பல பெரிய படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், சில இடங்களில் இசை கச்சேரியும் நடத்தி மக்களை தனது இசையால் மகிழ் வித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு கூட கோவையில் ஒரு இசை கச்சேரி வைத்திருந்தார்.
அந்த இசை கச்சேரியை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் ககூட்டமாக கூடினார்கள் என்றே கூறலாம். எனவே அனிருத் இசை கச்சேரி என்றால், கண்டிப்பாக இசை கச்சேரிகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும் 30 நிமிடத்தில் விற்று தீர்ந்து விடும். அந்த அளவிற்கு மார்க்கெட் உச்சத்தில் அனிருத் தற்போது இருக்கிறார்.
இந்த நிலையில், அனிருத் இசை கச்சேரி அடுத்ததாக OnceUponATime என்ற பெயரில் வருகின்ற ஜூன் 24-ஆம் தேதி கேரளாவின் கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த இசை கச்சேரியை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் மற்றும் விஜயின் மேலாளர் ஜெகதீஸ் ஆகியோர் இணைந்து நடத்துகிறார்கள்.
இதுவரை எவ்வலாவோ இசையமைப்பாளர்கள் இசை கச்சேரி நடத்திருப்பார்கள். ஆனால், அனிருத் கொச்சியில் நடத்தும் இந்த இசை நிகழ்ச்சி தான் இதுவரை இந்தியாவில் மிவும் பிரம்மாண்டத்தின் உச்சம் தொடும் அளவிற்கு நடைபெற போகிறதாம். அதற்கான ஏற்பாடுகள் தான் தற்போது மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அனிருத் விரைவில் பெங்களூர் மாநிலத்திலும் ஓர் இசை கச்சேரி நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்
அனிருத் இசையில் வெளியாகவுள்ள டாப் படங்கள்
1.ரஜினிகாந்தின் -ஜெயிலர்
2.உலகநாயகன் கமல்ஹாசனின் – இந்தியன் 2
3.தளபதி விஜயின் – லியோ
4.அஜித்தின் – AK62
5.ஷாருக்கானின் – ஜவான்
6.ஜூனியர் என்டிஆரின் – NTR30
7.தனுஷின் – D50
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…