Categories: சினிமா

ரெடியானது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!!

Published by
மணிகண்டன்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வரிசையாக படங்கள் வெளிவந்து ஹிட்டாகி வருகின்றன. மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் அசராமல் நடித்து அதிலும் பெயர் வாங்கி விடுகிறார். அவர் நடிப்பில் ஜூங்கா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் கடைசியாக நடித்த 96 படம் கூட இன்னும் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி எனும் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கி உள்ளார். இப்படத்தின் முதல் பார்வையில் விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்கள் பலரை கவர்ந்தது. இந்நிலையில் இப்படம் சென்சார் செய்யப்பட்டு அதற்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் வகையில் யூ (U ) சான்று கிடைத்துள்ளது.. இப்படத்தின் வெளியீட்டு தேதி சீக்கிரம் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago