சீதக்காதி பட விவகாரம் : கமலஹாசன் கருத்து
சீதக்காதி படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு குறித்து நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சீதக்காதி படத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு பதிலளித்த கமலஹாசன் நாட்டில் கருத்து சுதந்திரம் ஒதுக்கப்படுகிறது. படத்தை பார்த்துவிட்டு தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.