இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர், சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சாய் ராஜ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள, ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் சேரன் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, ‘இந்த திரைப்படத்தில் ன்னை தவிர அத்தனை பெரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். நான் படத்தை பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்த குழந்தைகளோடு வந்து படத்தை பார்க்க வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில், இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தை பார்த்ததும் நம் உறவுகளின் கையை பிடிப்பதை போல் உணருவீர்கள்.’ என கூறியுள்ளார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…