பிக்பாஸில் நுழைந்த அவர் போட்டியாரிடமும் ரசிகர்களிடமும் அதிக வெறுப்பை சம்பாதித்தார். இருந்தும் அவரை கடந்த மூன்று வாரங்களாக தக்கவைத்து வந்தனர்.
இதற்கிடையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க்கில் சேரன் தன்னை வேண்டாத இடத்தில தொட்டுவிட்டதாக கூறி கடுமையாக பழி சுமத்தினார். இதனால் மக்களின் அதிக வெறுப்பை சம்பாதித்து அசிங்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள மீரா மிதுன் மோசமான கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு எனக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி லவ் யூ ஆள் என்று கூறி பதிவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…