பிரபல நடிகைக்கு ரகசிய நிச்சயதார்த்தம்…!!

Published by
Dinasuvadu desk
நடிகை அனிஷா அம்புரோஸ்_சுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
திரை வட்டாரத்தில் நடிகை அனிஷா அம்புரோஸ் தெலுங்கு நடிகரை காதலிப்பதாக பேசப்பட்டது . இந்நிலையில் நடிகை அனிஷா அம்புரோஸ்_சுக்கு  குணா ஜக்கா என்பவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஏற்கனவே அனிஷா அம்புரோஸ் மற்றும்  குணா ஜக்கா ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்துள்ளது.
இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு னிஷா அம்புரோஸ் யாரையும் அழைக்காதததால் அவர்களின் திருமணமும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை மட்டும் அழைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் இவரின் திருமணத்துக்கு பிறகு இவர் நடிப்பாரா அல்ல சினிமா துறையை விட்டு விலகுவாரா என்று தெரியவில்லை.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago