ஹாலிவுட் சினி உலகில் எடுக்கப்படும் பல படங்கள் இந்திய நாடுகளில் பெரும்பாலும் வெளியாவது இல்லை. காரணாம் அந்த படங்களில் காட்சிகள் இந்திய கலாச்சாரத்திற்கு இங்குள்ள வாழ்வியலுக்கும் எதிராகவோ சம்பந்தமில்லாமலோ இருக்கும்.
அப்படி இந்தியாவில் திரையிடாமலே இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்த திரைப்படம் ஷா. இந்த படத்தின் அடுத்த பாகம் தயார் ஆக உள்ளதாக படத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த படமாவது இந்தியாவில் ரிலீஸ் ஆகுமா இல்லை சென்சாரிடம் சிக்கி இந்தியாவில் வெளியாகாமல் இருக்குமா என ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…