ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம்.
இதனை தொடர்ந்து தற்போது சில சீரியல்களிலும் சில படங்களும் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல், தமிழ் மொழி சீரியலில் மட்டுமில்லாமல் வேறு மொழிகளும் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- பள..பள உடையில் ப்ளீச்-னு காட்டிய கீர்த்தி …இளசுகளை ஈர்க்கும் வைரல் புகைப்படங்கள்.!
இதற்கிடையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, நெற்றியில் குங்குமத்துடன் வெள்ளை நிற சேலை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஆயிஷாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த ஆயிஷா இது குறித்து கூறியது, “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இது ஒரு போட்டோ சூட் தான்” என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…