சசிகுமார் இத்தனை புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துள்ளாரா?!! லிஸ்ட் போட்டு வாழ்த்திய சுசீந்திரன்!!!
தமிழ் சினிமாவில் நல்ல நடிகர், நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பாளர், ரெம்ப நல்ல மனிதர் என பெயரெடுத்துள்ளவர் சசிகுமார். இவரது படங்கள் குடும்பத்தோடு பார்க்கும் படங்களாக இருக்கும். இவர் பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதனை இயக்குனர் சுசீந்திரன் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
அதனை இயக்குனர் சுசீந்திரன் லிஸ்ட் போட்டு வாழ்தியுள்ளார். அந்த லிஸ்டில், பசங்க – பாண்டிராஜ், குட்டிப்புலி – முத்தையா, சுந்தர பாண்டியன் – S.R.பிரபாகர், பிரம்மன் – சாக்ரடீஸ், வெற்றிவேல் – வசந்தமணி, கிடாரி – பிரசாந்த் முருகேஷன், பலே வெள்ளையதேவா – சோலை வெள்ளைபிரகாஷ், அசுரவதம் – மருது பாண்டியன் , அடுத்ததாக மீண்டும் புதிய இயக்குனரான கதிர் என்பவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார் இந்த படமும் அவருக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள் என கூறியுள்ளனர்.
DINASUVADU