சர்க்கார் வெளியீட்டை தொடர்ந்து…. களைகட்டும் மற்ற நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் …!!!
விஜய் நடித்துள்ள சர்க்கார் படமானது வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் 80 நாடுகளில் வெளியாகவுள்ளதாம். தமிழ்நாட்டில் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் இப்பொழுது ஆரம்பித்துவிட்டது.
இதனையடுத்து போலாந்து நாட்டில் படத்தை வெளியிடும் 7th sense cinematics நிறுவனத்திற்கு படத்தை படக்குழு டிஜிட்டல் முறையில் அனுப்பி வைத்துள்ளது. இதனால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
இந்நிலையில். 5 நாட்களுக்கு முன்பே 150 டிக்கெட்டுகள் அங்கு விற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.