சர்கார் பிரச்சனையில் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்…!!!
சர்க்கார் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது குருத்து வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாவளியன்று படத்தை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்சனையில் பாக்யராஜ் என்பவர் விஜய் படத்திற்கு எதிராக இருந்தவர். அவரது மகன் சாந்தனு விஜய் ரசிகன். தற்போது தீர்[ப்பு வந்த நிலையில் சாந்தனு தனது ட்வீட்டர் பக்கத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தலைவனை மாறுகிற கூட்டத்தில் ஒருவன் இல்லை நான்.விஜய் அண்ணா எனக்கு விஜய் அண்ணா தான் என்றும், அவரது அப்பாவுக்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.