சர்க்கார் படத்தின் தூள் பறக்கும் நியூ அப்டேட்…!!!
விஜய்யின் சர்க்கார் படத்தின் முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று 11 மணியளவில் வெளியிட இருக்கிறார்கள். இதற்காக தளபதி ரசிகர்கள் காலை முதலே தகவலை டிரண்ட் ஆக்க தயாராக உள்ளனர்.
சர்க்கார் கொண்டாட்டம் என்ற டாக் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் தான் உள்ளது. இந்த வேளையில் படத்தை பற்றி மற்றோரு அப்டேட் வந்துள்ளது. அதாவது படத்தில் காமெடியனாக நடித்துள்ள யோகி பாபு இன்று டப்பிங் வேலைகளை முடித்துள்ளாராம்.
இந்த தகவல் வெளியாக இதையும் சேர்த்து ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.