தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் முதல் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இன்று இரண்டாவது சிங்கிள் ஒரு விரல் புரட்சி எனும் பாடல் வெளியானது. இப்பாடல் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் பெரும்பாலோனரை ஈர்த்துள்ளது. தற்போது இந்த பாடலை திருநெல்வேலி ராம் தியேட்டரில் செக்கசிவந்த வானம் பட இடைவெளியின் போது ஒளிபரப்ப நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…