இளையதளபதி விஜய்இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ்மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம்சர்கார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இப்படத்தைசன் பிக்சர்ஸ்தயாரித்துள்ளது.
இப்படத்திற்க்குஇசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்இசையமைக்கிறார். இப்பட பாடல்கள் காந்தி ஜெயந்தியன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இப்பட பாடல்சிம்டாங்காராஎன தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU