Categories: சினிமா

அடுத்த ஐந்து நாட்களுக்கு இணையத்தில் 'சர்கார்' சாம்ராஜ்யம்தான்

Published by
மணிகண்டன்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சர்கார்’. இப்பத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது.
இப்படத்தில் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் படத்தின் பாடல்கள் பிரமாண்டமாக அக்டோபர் 2 அன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவித்ததோடு இன்றும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாள் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

11 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

46 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

49 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago