சறுக்கல்களை சாதனையாக மாற்றிய சர்க்கார்…!!! இது தான் நம்ம தளபதி மாஸ்….!!!

Published by
லீனா

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்க்கார். இந்த படம் வெளியாக்குவதற்கு முன்பும், பின்பும் பல பிரச்சனைகளை தாண்டி தான் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்ட சறுக்கல்கள் இந்த படம் சாதனை படைக்க உறுதுணையாக இருந்தது. இந்த படத்தில் அரசியல் பற்றிய பல வசனங்கள் இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாக பல போராட்டங்கள் வெடித்தது.

இதனையடுத்து, பிரச்சனைகளை தாண்டி, சில காட்சிகள் நீக்கப்பட்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. இதில் இடம் பெற்ற வசனங்கள் ட்வீட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் ஆனது. இது மட்டுமல்லாமல் டிக் டாக்கிலும் இடம் பெற்ற அதிகப்படியான வசனங்கள் தளபதி விஜய் அவர்களின் வசனம் தான் என்ற பெருமையையும் சாதனையையும் பெற்றுள்ளது சர்க்கார்.

Published by
லீனா

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

5 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

6 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

6 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

6 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

6 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

7 hours ago