Categories: சினிமா

டிக்…….டிக்…….டிக்…..கவுண்டன் ஸ்டார்ட்…சர்காருக்கு சன்பீக்சர்ஸ் வெளியிட்ட கவுண்டன் வீடியோ…..!!

Published by
kavitha

நடிகர் விஜய் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.இந்த படத்தில்நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையாக நடிக்கிறார்.இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.இந்த படத்தை சன்பீக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் பாடல்கள் வெளியாகியது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவும் பெரிதும் பேசப்பட்டது  நடிகர் விஜயின் சர்கார் பேச்சால் இந்நிலையில் ரசிகர்களால் எப்போ வரும் இந்த படத்தில் டீசர் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டு புது போஸ்டரையும் வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது இன்னும் 3 மணிநேரமே உள்ளது ட்ரைலருக்கு கவுண்டன் ஸ்டார்ட் என்ற வீடியோ ஒன்றை தனது  ட்வீட்டர் பக்கித்தில் வெளியிட்டுள்ளது. எப்படியும் இன்று விஜய் ரசிகர்கள் இணையத்தை தெரிக்க விடபோகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.

அது மட்டுமல்லாமல் விஜயின் அரசியல் பேச்சு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டிள்ளது என்றே கூறலாம்.உம்முன்னு….கம்முன்னு…ஜம்முன்னு மிரட்ட வருகிறார் நடிகர் விஜய் ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர்கள் கவுண்டண்ட் ஸ்டாட்டாகியுள்ளது.
 

DINASUVADU

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago