“சர்கார் இசை வெளியீட்டு விழா”இங்க தா நடக்க போதா..!இந்த கிளாம்மிருவோம்..!!!

Published by
kavitha

நடிகர் விஜய்-நடிகை கீர்த்தி சுரேஷ்-AR முருகதாஸ் இணைந்து உருவாகும் படம் சர்கார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for SARKARநடிகர் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து  உருவாகியுள்ள படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அதில் 250 விஜய் ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

15 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

27 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

39 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

45 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago