வெளியானது அரசைக் கேள்வி கேட்கும் விஜயின் “ஒருவிரல் புரட்சி” வீடியோ இதோ..!!

Published by
kavitha

நடிகர் விஜய் – முருகதாஸ் கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

கடந்த 24-ம் தேதியன்று சிம்டாங்காரன் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து சர்கார் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஒருவிரல் புரட்சி என்ற பாடலை நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார். போராட்ட பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்கார் படத்தின் கொண்டாட்டமாக இந்தப் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

SONG வீடியோ

DINASUVADU

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

2 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

2 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

2 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

2 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago