சர்க்கார் பட ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்….!!!!
தளபதியின் சர்க்கார் படம் வெற்றிகரமாக வெளியாகி 2 வாரங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற omg பொண்ணு என்ற பாடலிற்கான ஒரு போட்டி சன் பிக்சர்ஸ் நடத்தியிருந்தனர்.அந்த பாடலுக்கு விஜய் ரசிகர்கள் பலர் நடனமாடி வீடியோ அனுப்பியிருந்தனர்.
இதனையடுத்து அந்த விடீயோக்களை சன் பிக்சர்ஸ் எடிட் செய்து வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.