இந்த விழாவில் பேசிய வரலட்சுமி சரத்குமார் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்குப் பெரிய கனவு.
இப்போது அது நிறைவேறியதில் மகிழ்ச்சி சன் பிக்சர்ஸ் தயாரிப்பும் முருகதாஸ் இயக்கமும், ரஹ்மான் இசையும், விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதும் , என் எல்லாக் கனவுகளும் ஒரே படத்தில் நிறைவேறி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது.