"நா பக்கா தளபதி வெறியேன்",சர்கார் இசை வெளியிட்டு விழாவில் வரு…!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பேசிய வரலட்சுமி சரத்குமார் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்குப் பெரிய கனவு.
இப்போது அது நிறைவேறியதில் மகிழ்ச்சி சன் பிக்சர்ஸ் தயாரிப்பும் முருகதாஸ் இயக்கமும், ரஹ்மான் இசையும், விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதும் , என் எல்லாக் கனவுகளும் ஒரே படத்தில் நிறைவேறி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது.

மேலும் பேசிய வரலட்சுமி நான் தளபதி வெறியை. தியேட்டரில் விஜய்யைப் பற்றி தப்பாகப் பேசிய ரசிகர்களிடம் நான் சண்டை போட்டிருக்கிறேன். அதை விஜய்யே பார்த்திருக்கிறார்.அமைதியாக இருக்கும் விஜய்யை, ஏ.ஆர்.முருகதாஸை நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேச வைத்திருக்கிறேன் என்று உற்சாகத்துடன் கலந்துகொண்டு பேசினார்.
DINASUVADU
DINASUVADU