நடிகர் விஜய்-AR முருகதாஸ் கூட்டணியில் பெரிய கூட்டணியோடு உருவாகிய படம் சர்கார்,நடிகை கீர்த்தி நாயகியாக நடிக்க,நடிகை வரலட்சுமி வில்லியாக நடிக்க,சன்பீக்சஸ் தயாரிக்க என்று படத்தின் வெறுப்பை போன்றே படமும் சர்ச்சையையும்,சாதனையும் கடந்து ஓடிகொண்டிருக்கிறது.
படத்தில் பெரிதும் பேசப்பட்ட புரட்சியாக வெடித்த காட்சி இலவச எரிப்பு இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.பின் காட்சி கட் செய்யப்பட்ட நிலையிலும் ரசிகர்கள் சமூக வலைதளயங்களில் இந்த காட்சியை பகிர்ந்து வந்தது விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சர்க்கார் படமானது தமிழ் சினிமாவில் அதிக வசூல் வேட்டை நடத்திய படம்.இதனிடையே சர்கார் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தை தீட்டியுள்ளார் பிரபல எழுத்தாளர்.படத்தை பார்த்த பிரபல எழுத்தாளர் சாரு படம் குறித்து மோசமான திட்டியுள்ளார்.மேலும் அவர் நடிகர் விஜய், முருகதாஸ் எல்லாம் ரூ. 20 கோடி சம்பளம் பெற்று கொண்டு இலவசம் வேண்டாம் என்று சொல்வது சமூக விரோதிகளுக்கு சமம் என கோபமாக பேசியுள்ளார்.இவருடைய இந்த பேச்சால் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…