தெலுங்கிலும் தனக்கென தனி இடம் பிடித்த சர்கார்….!!!
தளபதி அவர்களின் சர்க்கார் படமானது தீபாவளியன்று வெளியானது. இந்த படம் குறித்த எதிப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்த படம் வெளியாகி 6 நாட்களில் நல்ல வெற்றியை பெற்றாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று தான் கூறலாம்.
இந்நிலையில், தளபதி விஜய் அவர்களுக்கு தெலுங்கில் மார்க்கெட் இல்லாமல் தான் இருந்தது. இந்நிலையில் சர்க்கார் படமானது தெலுங்கில் செம ஹிட் ஆகியுள்ளதாம். இந்த படம் தெலுங்கில் ரூ.18 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் தெலுங்கிலும் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.
SOURCE : TAMIL.CINEBAR.IN