இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது கடந்த தீபாவளியன்று வெளியானது. இந்த படத்திற்கு எதிராக பல பிரச்சனைகள் எழுந்தது. பிரச்சனைகளையும் தாண்டி சாதனை படைத்துள்ளது இந்த படம்.
இந்நிலையில்,இந்த படம் தொடர்பாக இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இயக்குனர் முருகதாஸ் சர்க்கார் பட விவகாரம் தொடர்பாக தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு இயக்குனர் முருகதாஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிற்பகலில் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
source : tamil.cinebar.in
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…