சர்க்காருக்கு வந்த சங்கடமான சூழ்நிலை…!! இப்பிடி ஆகிட்டே…!!!
சர்க்கார் படம் நேற்று வெளியானது. இந்நிலையில் இந்த படம் 80 நாடுகளில், 3000 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதிக்கு தமிழகத்தை தாண்டி வெளிநாட்டிலும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அதிகமான தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனாலும், முருகதாஸ் இயக்கிய கத்தி, துப்பாக்கி படங்களின் ஓப்பனிங்கை விட குறைவான ஓப்பனிங் தான் கிடைத்துள்ளதுள்ளது என்பது, பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source : tamil.cinebar.in