சர்க்கார் படம் நிகழ்கால அரசியலின் பிரதிபலிப்பு…!!!
பழ.கருப்பையா சர்க்கார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் படத்திற்கு வந்த அரசியல் எதிர்பார்ப்பு பற்றி தற்போது பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விஜய்க்கு இருக்கும் செல்வாக்கிற்கு, அரசையே அவரால் அசைத்து பார்க்க முடியும் என்று கூறியுள்ளார். சர்க்கார் படத்தில் அவர் நடிக்க தான் பயந்ததாகவும், இரண்டு வாரங்கள் முருகதாஸ் தரப்பு பேசி அவரை சமாதானப்படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்ததாகவும், சர்க்கார் படம் நிகழ்கால அரசியலின் பிரதிபலிப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in