சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார்.
இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.
பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலருக்கும் பயத்தையும் குடித்து என்று கூறலாம். இதனாலே பலரும் இரும்பு வாட்டர் கேனிலே தண்ணீரை குடித்து வருகிறார்கள். படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்களேன்- கார்த்திகை தீபத்திருவிழாவைவை தினமும் கொண்டாட சூப்பர் மெலடி பிளேலிஸ்ட் இதோ…!
இந்த நிலையில், “சர்தார்” படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ரூ.30,000 மதிப்புள்ள வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார். இதனையடுத்து கார்த்தி ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …