தமிழ் சினிமாவில் இயக்குனராக இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமானவர் பிஎஸ் மித்ரன். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தையும் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் என்ற அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில், இவருக்கும் ஊடகவியலாளர் ஆஷா மீரா ஐயப்பன் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளார். இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட மங்களகரமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் பி.எஸ். மித்ரனுக்கும், ஆஷா மீரா ஐயப்பன் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…