Categories: சினிமா

ஏ. ஆர் ரஹ்மான்  இசையில் ‘சர்வம் தாள மயம்’ சிங்கிள் டிராக் வெளியானது…!!!!

Published by
kavitha

இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கத்தில்,இசைமைப்பாளரும்,நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியாக இருக்கும் படம் சர்வம் தாள மயம்.படம் முழுக்க இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாக தெரிகிறது.மேலும் படம் மியூசிக்கல் டிராமா படமாகிய இந்த படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இயக்குநர் ராஜிவ் மேனனின் மனைவி லதா மேனன் தான் படத்தைத் தயாரிக்கிறார்.மேலும் படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்

இந்நிலையில் படத்தின் ‘சர்வம் தாள மயம்’ என்கின்ற சிங்கிள் டிராக்கின் LYRICAL வீடியோ இன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. படத்திற்கு மதன் கார்க்கி பாடல்வரிகள் எழுதி உள்ளார் மற்றும் ஹரிசரண் மற்றும் அர்ஜுன் சாண்டி இருவரும் இந்த பாடலைப் பாடியுள்ளனர். படம் வரும் டிசம்பர் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago