நடிகர் சரத்குமார்-நடிகை ராதிகாவுக்கு பிடிவாரண்ட்…!

Default Image
நடிகர் சரத்குமார்-நடிகை ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 நடிகர் சரத்குமார் மற்றும் அவரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு 2 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவரகூடிய கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால் இருவரும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident
garam masala (1)
[File Image]
Robin uththappa
smriti mandhana SCORE