varalakshmi [file image]
வரலட்சுமி சரத்குமார் : நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் இன்று (ஜூலை 2ஆம் தேதி) சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் பார்ட்டியை அதிர வைத்த ராதிகா சரத்குமார் தான்.
ஆம், நடிகை வரலட்சுமியின் திருமணத்தை முன்னிட்டு மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றன. அந்த விழாவின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில், ‘மெஹந்தி’ நிகழ்ச்சியில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர். அது தொடர்பான வீடியோக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், நடிகை த்ரிஷா நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வரலட்சுமிக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
வரலட்சுமியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் குடும்பத்தார் மட்டுமின்றி த்ரிஷா, அர்ச்சனா கல்பாத்தி, கீர்த்தி, அனிதா விஜயகுமார் மற்றும் பல சினிமா நட்சத்திரங்களும் நிக்கோலாய் சச்தேவ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…