குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும்…சந்தானத்தின் ’80s Buildup’ படத்தின் டிரைலர்.!

80s Build up - Trailer

டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் சந்தானம் அடுத்ததாக  நடித்துள்ள ’80ஸ்  பில்டப்’ (80’s Buildup) படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள 2.13 நிமிட ட்ரெய்லரில், சந்தானம் ஒரு தீவிர கமல்ஹாசன் ரசிகராகக் காட்டுகிறது, ஒரு நாள் கமல் படம் வெளியானபோது, ​​அவரது தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி அவருக்கு காதுக்கு வருவது போல் கதை நகர்கிறது. படம் முழுக்க காமெடி நட்சத்திரங்கள் பட்டாளமே குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றனர்.

 

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை சாதனை பெற்றது. அந்த வகையில், இந்த திரைப்படமும் இவருக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜாக்பாட், கோஸ்டி, குலேபகவாலி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் கல்யாண் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். 80களின் பில்டப் கே.இ.ஞானவேலின் ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. இந்த நகைச்சுவைப் படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘ரத்தமாரே ரத்தமாரே’ குழந்தைகளுடன் நயன் – விக்கி.!

80s Buildup

முன்னதாக ஜாக்பாட், கோஸ்டி, குலேபகவாலி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் கல்யாண் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். 80களின் பில்டப் கே.இ.ஞானவேலின் ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதி செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்